கடந்த ஞாயிறு அன்று இயக்குனர் ஷங்கரின் இணைய தளத்துக்கு ஒரு நீ......ண்ட கடிதம் அனுப்பினேன். திங்கள் கிழமை மாலை வரை கமெண்ட் டூ மாடரேஷன் என்றுதான் இருந்தது. பிறகு இரவில் பார்த்தேன். கமெண்ட் வெளியிடப்படவில்லை. அதனால் நேற்று செவ்வாய்க்கிழமை அது குறித்து ஒரு பதிவு வெளியிட்டேன். அதை இயக்குனர் ஷங்கரின் இணைய தளத்து நிர்வாகிகள் பார்த்திருப்பார்களா அல்லது வேறு எதுவும் காரணமா என்று தெரியவில்லை. 12.01.2010 இரவு நான் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டிருந்தது.
புதன், 13 ஜனவரி, 2010
இயக்குனர் ஷங்கரின் இணையதளத்தில் என்னுடைய கடிதம் பிரசுரம்
கடந்த ஞாயிறு அன்று இயக்குனர் ஷங்கரின் இணைய தளத்துக்கு ஒரு நீ......ண்ட கடிதம் அனுப்பினேன். திங்கள் கிழமை மாலை வரை கமெண்ட் டூ மாடரேஷன் என்றுதான் இருந்தது. பிறகு இரவில் பார்த்தேன். கமெண்ட் வெளியிடப்படவில்லை. அதனால் நேற்று செவ்வாய்க்கிழமை அது குறித்து ஒரு பதிவு வெளியிட்டேன். அதை இயக்குனர் ஷங்கரின் இணைய தளத்து நிர்வாகிகள் பார்த்திருப்பார்களா அல்லது வேறு எதுவும் காரணமா என்று தெரியவில்லை. 12.01.2010 இரவு நான் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டிருந்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கடிதம் படித்தேன்...வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றி புலவரே...
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கள் கவனிக்க படுகின்றன என்று அர்த்தம். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநமது ப்லாக் பக்கமும் நேரம் இருக்கும் போது வாருங்கள்.
அன்பின் சரண்
பதிலளிநீக்குவாழ்த்துகள் - இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
@ cheena (சீனா)
பதிலளிநீக்குவாழ்த்துக்களுக்கு நன்றி. தங்களுக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.