Search This Blog

இதழ் அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதழ் அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

இதயத்தூது

தலைப்பை பார்த்ததும் ஏதோ காதல் கடிதம் என்று நினைத்து விட வேண்டாம். திருவாரூரில் விளம்பரங்களை மட்டுமே நம்பி சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி வெளிவரும் இலவச இதழ். இப்போது அதை வெளியிடுபவரின் நண்பருடைய முயற்சியால் www.idhayathoothu.in என்ற முகவரியில் இணையத்தில் காணக்கிடைக்கிறது. நானும் எனது பங்களிப்பாக திருவாரூர் மாவட்டம் பற்றிய செய்திகளை, சுற்றுலாதலங்கள், ஆன்மீக தலங்கள் போன்றவற்றின் விவரங்களை பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.